Home Page
cover of ammuma unnai parkanum
ammuma unnai parkanum

ammuma unnai parkanum

00:00-00:54

அன்புடன் அம்முமா இது சமூக வலைதளத்தால் எழுதப்பட்ட ஒரு சரித்திர காதல். ஏதும் நடவாது என்றறிந்து எல்லாமுமே வேண்டும் என வேண்டும் மனது.. மாஸ்டர் மைண்ட் நிவாஸ் வாய்ஸ்

18
Plays
0
Downloads
0
Shares

Transcription

அம்முமா, நீ என்னால் எனக்கு ரொம்ப உயிர் அம்முமா. உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். எனக்கு ஒரே ஒரு ஆசைதான் என்னைக்காச்சு உன்னை நேராகப் பார்க்கவேண்டும் சொல்லிக்கொள்ளுங்கள். நேராகப் பார்த்து உன்னுடன் கையைக் கொடுத்துட்டு ரொம்ப தூரம் நடந்து போனோம். முடிந்தால் உன் பக்கத்தில் உட்கார்ந்து பேசனோம். எனக்கு உன்னைப் பார்க்காமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அதனால் உன்னை ஒரு திரவியாசம் நான் பார்க்கவேண்டும் என்று ரொம்ப ஆசைப்படுகிறேன். என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன். அம்மா!

Listen Next

Other Creators