Details
Nothing to say, yet
Details
Nothing to say, yet
Comment
Nothing to say, yet
When saving time, it's important to understand how much time is actually being saved. We may think that the time we save in one area of our lives is being transferred to another, but that's not always the case. The time we save may be used for work or other responsibilities, causing stress and anxiety. It's important to recognize how we are using our time and what impact it has on our overall well-being. Different books and stories can provide different perspectives and insights, and it's worth exploring them to gain a better understanding of ourselves and our experiences. It's also important to consider how certain phrases or quotes can influence our thinking. This particular time can be as short as 30 seconds or as long as 30 minutes. How does my voice affect your ears? What is its depth when you listen to it? It's important for you to understand and ask if you want to read it. This is what we are telling you in your own voice. நேரம் சேமிப்புன் வரும்போது நேரத்தைச் சேமிக்குறது எவ்வளவு முக்கிய தூம்மனம் இருந்தது உங்கள் எல்லாருக்கும் எதோ ஒரு கட்டத்தில் கண்டிப்பா புரியதா செய்யும் அந்த நேரம் நமக்கானதாக எண்ணிக்காசு இருக்குமா நம்ம சேமிக்குற நேரம் நமக்கு எண்ணிக்காசு ஒரு நாள் அது யூசாகுமா அப்படியென்று நினைத்து நினைத்துத்தான் நம்முடைய அன்றாடை வாழ்க்கை பாலையில் எந்திருப்பதிலிருந்து நேரத்தைச் சூம்புவது வரைக்கும் வேலைக்குப் போறும் சம்பாதிக்குறோம் பசங்களைப் பார்த்துப்போறும் இரும் ஒரு வகையில் அந்த நேரம் கருது நம்ம லைக்கில் ஒரு முக்கியமான பங்கு வைக்கிறது அது என்ன காரணம் நேரத்துடன் வெளியும் நம்ம எல்லாருக்குமே தெரியும் ஆனால் அது எப்படி, எங்க, எதுக்காக, யாருக்காக யூசுப்பதுதான் முக்கியம் நமக்காக யூசுப்பது வேறு ஆனால் அதே தமையும் அந்த நேரத்தில் நமக்கும் பயமானதான் இருக்கட்டும் நம்ம சுற்றியிருக்கும் பயமானதான் இருக்காம் எப்படியெல்லாம் நான் யோசிக்கிறேன் இந்த நிகைச்சி நமக்கான நேரம் பதைகளின் தொகுப்பு இது ஒரு சாதாரணமான நிகைச்சிதானே இந்த நிகைச்சில் பல்வேறு வகையான புத்தகங்களை நான் உங்களுக்கு வாசித்துக் காட்டுப்போகிறேன் இதே மாதிரி பல்வேறு மலையோழிகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள் புத்தகங்களை படித்துக் கேட்டிருப்பீர்கள் கதைகளை அதையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள் அதையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள் இதுவும் ஒரு விதத்தில் அதே மாதிரிதான் எனக்குத் தெரிந்த வரைக்கும் எனக்கு அறிந்த வரைக்கும் எந்த ஒரு வகையில் எந்த ஒரு கதை மிகவும் தாக்கத்தை உடுவாக்குதும் ஒரு சின்ன சின்ன காதல் கதையாக இருந்தாலும் இல்லை ஒரு வரலாற்று கதையாக இருந்தாலும் இல்லை நம்மை ஊக்குவிக்கப் பூடிய மோடிவேஷ்ணல் அப்படின் சொல்லப் பூடிய வாக்கியங்களாக இருக்கட்டும் அந்த மாதிரி பத்தகங்களைத்தான் ஒரு சில்லதை செலிக்கப் பண்ணி அது எப்படி இருக்கு? அது எந்தளவுக்கு உங்களைப் பாதிக்குது? அது அந்த கதைகளின் தாட்டம் உங்களுக்கு அது எப்படி உதவுகிறது என்று நீங்கள் கேட்டு சொல்லுங்கள் எந்த நேரம்? இந்த குறிப்பிட்ட நேரம் அது 30 வினாடியா இருக்கலாம் 30 வண்டு நேரமாகக்கூட இருக்கலாம் என்னுடைய குரல் உங்களுடைய செவிகளை எந்த விதத்தில் கொண்டு போய்ச் சேருக்கிறது? அதனுடைய ஆழம் என்ன இன்று நீங்கள் படிக்கப் படிக்க கேட்கக் கேட்க உங்களுக்கு அது புரியவேண்டும் கண்டிப்பாக கேளுங்கள் இது உங்கள் வைத்து சிறன் குரலில் நமக்கான நேரம் அதை எல்லாம் நாங்கள் கூறுகிறோம்