Details
Nothing to say, yet
BLACK FRIDAY SALE
Premium Access 35% OFF
Details
Nothing to say, yet
Comment
Nothing to say, yet
சாப்பிட்ட போதையில் உட்கார்ந்திருந்த பங்கியைப் பக்கெட்டில் போட்டும் மாடிக்கு தூக்கிட்டு போய்ட்டோம். ஏனென்றா இன்று பங்கிக்கு பாத்தின் டைம். அது என்ன பங்கியென்று நீங்க கேட்டீங்கன்னா, இவங்க பத்து ரெக்ஸினைத்தான் பேர வைச்சோம். பட் பங்கின்னு ஏன் கூப்புறுறோன்னா, தெரிய பங்கலால இருக்குற கெலவி மாதிரி உன் மூஞ்சு இருக்குன்னு சொல்லி, சோனிவினா பங்கலா கெலவின்னு கூப்பிட ஆரம்பிச்சான். நாங்க அதைச் சொல்லி பங்கின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டோம். எப்போதுமே அதையும் சோனிவின்னா இவனைக் குளிப்பாட்டுவாங்க. ஆனா இந்த வாட்டி அவங்க ஊருக்குப் பேட்டதால் இவன் எங்கிடம் மாட்டிக்கிட்டான். நல்லா தண்ணீரில் முக்கி உரை வைச்சு சேம்பு போட்டு தேய் தேய்னு தேச்சா, புசுபுசுன்னு இருந்த பங்கி ஹேரி ஓட்டரில் வருட்டு டோபி மாதிரி ஆய்த்தான். கருசியில் அவன் மூந்தை தலைமைட்டுட்டு கீழே தூக்கிட்டு வந்தால் புல்லிப் பையன் அடுத்த அவன்தான் சொல்லி அலர்ட் ஆய்த்தான். டோபி ஆன பங்கியை மறுபடியும் புசுபுசுன்னு நாக்கிட்டோம். குளித்த கேரலில் கரு நல்ல விஸ்கஸ்னு சாப்பிட்டுட்டு புல்லியோடு நல்ல தூக்கம் பட்டார்.