Home Page
cover of skip_voice_1
skip_voice_1

skip_voice_1

00:00-03:36

Nothing to say, yet

Podcastspeechfemale speechwoman speakingnarrationmonologue
0
Plays
0
Downloads
0
Shares

Transcription

கொஞ்சம் தேரம் ஆச்சலும் அந்த விட்டலை மறந்துட்டு வீடு குடும்பம் அதைப் பற்றி நினைங்கில உங்களுக்கு புன்னியமா போகும் ஓ அப்படியா? அப்ப இந்த குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே நீங்கள் சமமாகத்தானே கவனத்தை செழுத்தணும்? அப்படியா? அப்ப இந்த விட்டல் பிரசாவத்தை கொஞ்ச நேரமாச்சலும் கையில் புக்கிக் கொஞ்சக்கூடாதா? ஆச்சியாகப் போர் ஊட்டக்கூடாதா? எல்லா அன்பை அந்த விட்டலைக்கே அற்பனிச்சிட்டால் இந்த பிஞ்சிக் குழந்திக்கு என்ன தான் கிடைக்கும்? அது வெரும் களிமண்டு மட்டும் தானா? இரண்டு விட்டலையும் கொஞ்ச நேரம் சமாளிங்க. நான் போய்க்கு கெனத்திலிருந்து தண்ணீர் எடுத்துட்டு வந்துடுகிறேன். செல்லமே, கொஞ்ச நேரம் விட்டல் அப்பக்கிட்ட இருக்கிறாயா? அட, குழந்து தூங்கிடுச்சி. உங்களுடைய வேலை இன்னும் சுலபமாகப் போய்விட்டது. அவன் தூங்கி எழுந்திருப்பதற்குள் நானே வந்துடுகிறேன். பார்த்து, கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். இதோ போய்ச் சட்டம் வந்துடுகிறேன். என் செல்லமே, என் செல்லமே, இதோ அம்மா வந்துட்டேன். ஐயோ, ஐயோ, என் குழந்து, என் குழந்துக்கு இந்தக் கடி நேரம் வேண்டுமா? நான் என்ன செய்வேன்? என்ன செய்வேன்? என்ன நடந்தது நான் கேட்கிறீர்கள்? என்ன தந்தை நீங்கள்? சங்கள் குழந்தை கால்களில் மிதிப்படுவதையும் உணரவில்லையே! அப்படி என்ன விட்டலின் மீது அபாதம் பக்தி? எப்படி ஞாபகம் இருக்கும்? விட்டலின் பக்தியில் சங்கள் கண்ணிருந்தும் குருடாகிவிட்டீர்களே! அந்த பிஞ்சி முகத்தைக் கூட கவனிக்கவில்லையே! நீங்கள் ஒரு பாவி! சொந்தக் குழந்தையைக் கொன்ற ஒரு கொலைகாரன்! போதும் நிறுத்துங்கள்! இப்போதும் விட்டலின் ஜெபன்தானா உங்களுக்கு? உங்களது பூதைகள், பிராத்தனைகளால் அவனது வயிறு நிறம்லையே! எனது ஒரே அன்பு மகனின் உயிரையும் வலையாக எழுத்துக் கொண்டுவிட்டானே! இப்படிப்பட்ட கல்லெஞ்சு காரணத்தில் இந்த வீட்டில் இடமில்லை! இப்போதே இவனைத் தூக்கி வெளியே போடுகிறேனா! நிறுத்துங்கள்! இந்த விட்டலி இல்லையென்றால் என் குழந்தை பேர்த்திருக்கும்! விட்டலினாலே என் குழந்தையைக் கொன்றுவிட்டாயே! விட்டலா! என்னை மன்னித்துவிடு. நான் உனது பாரங்களைத் தொட்டு வணங்க மாட்டேன். என்னை சுயநலக்காதி என்றுகூட நினைத்துக்கொள். இறந்தது என்னுடைய பீஞ்சிக் குழந்தை! என் குழந்தை! உங்கள் விட்டல் நமது குழந்தையைக் காப்பாற்றிவிட்டார்.

Listen Next

Other Creators