Home Page
cover of Dhinam Oru Kavidhai-Vijay Bharathi.mpeg
Dhinam Oru Kavidhai-Vijay Bharathi.mpeg

Dhinam Oru Kavidhai-Vijay Bharathi.mpeg

00:00-02:37

Nothing to say, yet

Podcastspeechmale speechman speakingnarrationmonologue
14
Plays
0
Downloads
0
Shares

Transcription

வணக்கம் உறவுகளே! நான் உங்கள் விஜேபாரதி! தினம் ஒரு கவிதைப் பகுதியில் இன்று கவியர் விடுதலைச் சிகப்பி அவர்கள் எழுதிய எரிச்சோரு என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை. வேலைக்குச் சென்ற ஆண்கள் யாரும் அப்பொழுது வீடு திரும்பி இருக்க வில்லை. எங்கள் இலவட்டங்கள் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்தார்கள். எங்களின் பெண்கள், குழந்தைகள், கலடுகளை பதட்டமாகவே வைத்திருந்தது அந்த வேனிர்காலத்து முன்னிரம். அந்த நிலத்தில் நிகழப்போகும் அபாயம் அறியாமல் பழக்கம்போல் கூடடையும் பரவைகள் ஆனந்த கூச்செள்ளிட்டன. அன்று போல் என்றுமே இதையம் அப்படி அடித்துக்கொண்டதில்லை. முதலில் ஊர்திசையிலிருந்து கூட்டுக் குரலாக நெரிங்கி வந்தது வெரும் சப்தம். காத்திரமான ஆயிதங்களோடு புட்டிசலாய் சேரிக்குள் போகுந்தார்கள். அந்தக் கும்பல்தான் மென்சாரத்தையும் துண்டித்திருக்க வேண்டும். வந்தவர்கள் இளந்தாரிகளென்ன ஓட்டமும் நடையும் அம்பளப்படத்தியது. முதலில் தெருமுனையிலிருந்த அப்பேக்கறையும் குடிமரத்தையும்தான் வேட்டை அடிக்கூச்சலிட்டார்கள். கோட்டை மதிலைத் தகர்த்த வெற்றிக்கழிப்பு அவர்கள் துள்ளலில் புலனானது. எங்கள் வீடுகளை வளர்த்த நாய்கள் தங்களால் முடிந்த அளவு விசுவாசம் காட்டியது. பறச் சுண்ணி மயங்களா, பறக் கூதி மகள்களா, இன்னும் என்னென்னவோ வசங்களையும் வண்மங்களையும் திருமெடுக்கக் கொட்டினார்கள். ஒரே ஓளமும் அளரலும் அழுகையுமாக அந்தக் கனம் நிறைந்திருந்தது. ஆள், வீடு, ஆடு, மாடு, நாய், வாகனமென அடித்து நொறுக்கி அரூபமானார்கள். செத்துக் கிடந்த மெச்சிக் களவியின் கையில், செத்துக் கிடந்த மெச்சிக் களவியின் கையில், ரத்தம் சொட்ட சொட்ட வந்த யவனோ ஒருவனின் புடுக்கு மட்டும் கொத்தோடு இருந்தது. நன்றி.

Other Creators