Home Page
Katralum Kettalum
Katralum Kettalum

Katralum Kettalum

saitechinfosaitechinfo

0 followers

வாசித்தல் , கேட்டல் இரண்டும் கற்றலுக்கு இன்றியமையாதவைகள் . ஆனால் பயன்பாடும் சூழலையும் பொருத்தது அதன் முக்கியத்துவம் மாறுபடுகிறது . கேட்டல் (Listening to learn): அனுபவம் வாய்ந்தோர் சொல்வதை நேரடியாக கேட்பது, விளக்கங்களுடன் உடனடி சந்தேகநீக்கம் செய்ய முடிவது. வாழ்நடை உதாரணங்கள் மூலம் ஆழமான புரிதலை தரும். புத்தக வாசித்தல் (Reading books):சுயமாக தெளிவாகக் கற்றுக்கொள்வதற்கான வழி. விரிவான விபரங்கள், வரலாறு, விஞ்ஞானம் போன்ற துறைகளில் ஆழமாக உள்வாங்க முடியும்.

Audiobooklearnlistenread