Details
Nothing to say, yet
Details
Nothing to say, yet
Comment
Nothing to say, yet
The speaker, RJ Aasha, suggests taking a short break of 5 to 10 minutes for self-time. She shares her experience of having a peaceful moment on the balcony, away from phones and stress, enjoying the sounds of birds and her thoughts. She believes that these small moments of me-time can help us feel better and cope with busy schedules. She encourages listeners to try similar activities like reading a book, listening to favorite music, or taking a deep breath. These small habits can improve mental health. Listeners are invited to share their me-time experiences in the comment box and look forward to the next episode of Asha Unplugged. நீங்கள் எப்போதாவது உங்களுக்கென்று ஒரு small break கொடுத்திருக்கிறீங்களா? Welcome to Aasha on Plug. நான் உங்கள் RJ Aasha. ஒரு 5 to 10 minutes கூட நமக்கென்ற ஒரு self time இருந்தால் life மிகவும் easyயாக feel ஆகுற மாதிரி இருக்கும். So what do you think about this? Just வேற்று evening ஒரு cup of coffee எடுத்துட்டு, balconyல போய் உட்காந்துட்டேன். No phone, no stress, just அந்த birds உடன் sounds and என்னுடைய thoughts மட்டும்தான் என்னிடம் இருந்தது. ஒரு 15 minutes தான், but அந்த feel சும்மா அடிப்புளியா இருந்ததுங்கள். Actually, இதுதான் நமக்கு வேணும். Lifeல busy schedules இருந்தாகக்கூட இந்த small me time moments தான் நம்மை retouch பண்றதுக்கு help பண்ணும். இந்த week நீங்களும் try something similar like ஒரு book read பண்றதா இருக்கட்டும் or உங்களுடைய favourite music or சும்மா உட்காந்துட்டுக்கூட ஒரு breathe எடுப்பதா இருக்கட்டும். இந்த மாதிரியான small habits தான் நம்முடைய mental health பண்ணும். உங்கள் me time experience என்ன அப்படியென்றுதான் comment boxல share பண்ணுங்கள். next episodeல meet பண்ணலாம். Keep listening to Asha Unplugged. Until then this is Abhije Asha signing off with a smile.